இனிமேல் அ...ஆ...இ....ஈ கற்பதென்பது LAPTOP-ல் தானோ ..??
SWEETIE- வர்ஷிணி இப்போது தானாக எழுந்து நின்று நடக்க அடிஎடுத்து வைக்க ஆரம்பித்து இருக்கிறாள்.
சமீபத்திய புகைப்படங்கள் இத்துடன்..... இந்த
இணையதள பக்ககங்கள் ஒரு புதியதோர் முயற்சி. உங்களின் PC,NOTEBOOK PC,TABLET
&SMART PHONE எதிலும் பார்க்கமுடியும் ,
வழக்கம்போல் உங்களின் கருத்துக்கள் எமது வலைப்பூவில் பதிவு செய்யலாம்
