ஆத்விக் , அனீஷ் பிறந்தநாள்.
எதிர் வரும் வியாழன் 26 ஜூலை, எமது திருநெல்வேலி இல்லம் களை கட்டபோகின்றது .ஆம், அன்று ஆத்விக் , அனீஷ் முதல் பிறந்தநாள். இந்த இரட்டயர்கள் அமெரிக்கவில் பிறந்து, இங்கு பிறந்தநாள் காண வருகின்றார்கள்.
இந்த பிறந்த நாளை கொண்டாடும் வகையில், சிறப்பு இதழ்களை எமது இணையத்தில் வெளிடுகிறோம். சிறந்த அணிமேஷன்களோடு ஒரு slideshow. (இங்கே க்ளிக்கவும்). காண உங்களை அழைக்கிறோம்
குழந்தைகளின், மாதாந்த வளர்ச்சியில் எடுக்க பெற்ற படங்கள் இவை .
சுகன்-லாவண்யா படப்பிடிப்பில் மாலனின் சுவையான தலைப்புகளோடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தபின் ,
குழந்தைகளை ஆசிர்வதிப்பதோடு, உங்களது பதிவுகளையும் பெற விரும்புகிறோம். (எமது வலைப்பதிவு)
எமது மகிழ்ச்சியை பகிர்ந்தளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.







